Page 13 of 14
பின் மீனாட்சி கையோடு கொண்டு வந்திருந்த குங்கமச்சிமிலை நீட்ட, அந்த பாட்டி சொன்ன மாதிரி வசியும் அதில் இருந்த குங்குமத்தை எடுத்து தன்னவள் முன் உச்சி நெற்றியில் வைத்தான்....
அவன் கைவிரல் பட்ட அந்த முதல் தீண்டலில் இருவர் உள்ளேயும் சிலிர்த்தது அந்த நொடி..
இதுவரை தன் தந்தைக்காக அவரின் நிலையை கண்டு அவர் நல்ல படியாக எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளையை சீண்டி எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வந்திருந்தாள் பாரதி.....
மாலை மாற்றும் பொழுது அவன் உயரத்துக்கு கொஞ்சம் எக்கிதான் அவள் மாலை போட வேண்டியதாயிருந்தது....