Page 3 of 27
காட்டியது.
"நந்து நீ அவளை பாக்கணும் இப்போ. அவ நம்ம பார்த்த பழைய அபி இல்லைடா. ரொம்ப ஒடைஞ்சு போயிருக்கா. வெளிய பாக்க ரொம்ப ஸ்ட்ரோங்கா இருக்கற மாதிரி இருக்கு. ஆனா உள்ள ஆறுதல் சொல்ல ஆள் இல்லாம தவிக்கிற சின்ன குழந்தையா இருக்கா. நந்து நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும். " -நந்தா
"நான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரேன் அண்ணா. இப்போ நான் என்ன பண்ணனும்? "-நந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
லில் நந்துவிற்கு கோவம் எல்லாம் வரவில்லை. எப்படியோ அவள் குடும்ப வாழ்வில் ஐக்கியமாகி விட்டாள் என்று தான் நினைத்தாள்.
அதற்க்கு பின் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து அவளுடைய வகுப்பு தோழி