Page 19 of 31
ஆனால் வம்சியோ
”தாத்தா அவன் பேச்சைக் கேட்காதீங்க, அவன் உங்களை குழப்பறான்” என சொல்ல அதைக் கேட்ட ரங்கனோ
”இல்லை வம்சி நான் யாரையும் குழப்பலை, குழம்பியிருக்கற உன் தாத்தாவை சரியாக்கப் பார்க்கறேன்”
”போதும் நிறுத்து சண்டைக்கு வராம கோழை மாதிரி இப்படி மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்க, நீ வீரன்னா வாடா வந்து களத்தில இ ... ் அதான் எனக்கு முக்கியம்
This story is now available on Chillzee KiMo.
...
நடக்கப் போகும் விபரீதத்தை அவளால் தடுக்க முடியவில்லை, என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போனாள்.