Page 22 of 31
கொண்டார்கள் ஆனால், வம்சியின் பிடியும் ரங்கனுக்கு சளைத்தவையாக இல்லை என்பது போல இருந்தது, அதைப் பற்றியும் மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிலர் கைதட்டி விசலடித்து போட்டியை உற்சாகப்படுத்தினார்கள், சிலரோ அங்கேயே அப்போதே பந்தயத்தில் இறங்கினார்கள், ரங்கன் ஜெயிப்பான் என ஒரு அணி, வம்சி ஜெயிப்பான் என இன்னொரு அணி இது பந்தயம், இதற்காக பணத்தை வேறு இருவரின் மேல் கட்டினார்கள் ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
லிமையாக போராடினார்கள்
இருவருமே அசாத்திய பலத்தில் வலுவாக போராடினாலும் ஒருவரை ஒருவர் வீழ்த்த முடியாமல் தடுமாறினார்கள். இருவரில் ஒருவர் கூட பின் செல்ல யோசிக்கவில்லை, விட்டுக்