(Reading time: 54 - 108 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அந்த வெறியில் எதிரே நிற்கும் ரங்கனை பொசுக்கிவிடுவான் போல இருந்தான். இம்முறை வேக வேகமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டே ரங்கனை நெருங்கிய வம்சி அசந்த நேரத்தில் ரங்கன் முன் நின்றவன் சட்டென வளைந்து அவனது பின்புறம் சென்றவன் பின்பக்கமாக நின்று ரங்கனின் இரு பக்க கைகளையும் தனது வலுவான கைகளால் பிடித்து தலைக்கு மேலே உயர்த்தி அவனது கால்களின் குறுக்கே தனது காலை விட்டு அவனை மண்டியி

...
This story is now available on Chillzee KiMo.
...

த்துவதுதான் சரி என நினைத்தவன், தனது ஒரு காலை மடக்கி பாதத்தால் ரங்கனின் பின்புற முதுகில் அழுத்தி தள்ளினான். அதில் ரங்கன் வம்சியை விட்டு முன்புறமாக தரையில் விழப் போய் சட்டென தரையில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.