(Reading time: 32 - 64 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

உன்னை காயப்படுத்திருந்தா மன்னிச்சுடு"  எனவும் நின்று அவனை திரும்பி பார்த்தவள் "எனக்கு சாரி எல்லாம் வேணா பழைய நந்தாவா சிரிச்சு பேசுனா போதும்" என்றாள் புன்னகையுடன். அவனும் புன்னகைக்க இருவரும் ஆதியையும் நந்துவையும் நோக்கி சென்றனர்.

"அடப்பாவிகளா ரெண்டு பேரும் உர்ருனு போனீங்க..இப்போ என்னடான்னா கெக்கேபிக்கேன்னு வரீங்க. அப்போ என்னோட என்டேர்டைன்மெண்ட் கட்டா?" என்றாள் நந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

்ல, அந்த மொபைலை எடுத்து காலை அட்டென்ட் செய்தாள்.

அவள் ஹலோ சொல்லும் முன் மறுமுனையில் சொல்லவேண்டிய விஷயத்தை வேகமா சொல்லிமுடித்து விட்டு கால் அணைக்கப்பட்டு விட இவள் தான் பிரம்மை பிடித்தவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.