(Reading time: 32 - 64 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

"நந்தா ப்ளீஸ் இது பப்ளிக் பிளேஸ். ஏதாவது நடந்தா பெரிய ப்ரோப்லேம் ஆயிடும். ப்ளீஸ் வாங்க போலாம்." அபி அவனின் அருகே சென்று மெல்லிய குரலில் சொன்னாள். ஹம்ம்ம்ஹும் அவன் காதில் விழுந்ததா தெரியவில்லை. முறுக்கி பிடித்திருந்த அவன் கைகளை பிடித்தவள், "நந்தா ப்ளீஸ் எனக்காக. வாங்க போலாம். எனக்கு அவன் முகத்தை பாக்கவே பிடிக்கல. என் லைப்ல உங்களால சந்தோஷம் திரும்ப கிடைச்சிருக்கு. அதுவே போது

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்வை அவளை பாதித்தது. அவளின் கண்கள் அவன் கண்களை விட்டு அகலாமல் அப்படியே ஸ்தம்பித்து போனது.அவனின் கைவிரல்கள் அவள் கைகளை அழுந்த பற்றியிருந்தது. எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ, நந்தாவின் மொபைல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.