(Reading time: 32 - 64 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

"அபி இதை ட்ரை பண்ணி பாரேன். இது உனக்கு நல்லா சூட் ஆவும்" என்றபடி அவளை நெருங்கியவன் அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போக, அவளின் முகம் பார்த்தான். அவளின் பார்வை எங்கேயோ வெறித்தபடி இருந்தது. இவள் யாரை இப்படி பார்க்கிறாள் என எட்டி பார்த்தான் நந்தா. அங்கே யாரோ இரண்டு பேர், காதலர்கள் போல கட்டிப்பிடித்து கொண்டு இருந்தனர். இங்கே இது ஒன்று. பொது இடமானாலும் தனி இடமானாலும் அவர்களுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

முஷ்டிகள் அருணின் முகத்தை உடைக்க தயாராக இருந்தது. பதறி போனாள் அபி. சூழ்நிலை மோசமாகும் போல தோன்ற "நந்தா வாங்க போலாம்" அபி அவனை அங்கிருந்து கிளப்ப முயன்றாள். ஆனால் அவன் நகர்வதாக இல்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.