(Reading time: 32 - 64 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

கைகளை பிடித்து பார்த்தபடி பேசினான். அவன் முகத்தில் இருந்த அந்த உணர்வு நந்துவுக்கே ஆச்சர்யமாக இருந்தது. கோவத்தில் குழந்தையை அடிக்கும் தாய் அதன் பின் வருந்துவதை போல இருந்தது அவனின் பாவனை.

அவள் மனதில் ஏதோ ஒரு சலனம் தோன்றியது. அவனின் அந்த கரிசனம் அக்கறை அவளுக்கு பிடிப்பதை போல இருந்தது. அவளின் அவன் மேலான பார்வை மாறியது.  அவளின் முகத்தை பார்த்திருந்தால் அவனுக்கும் புரிந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்த அந்த செருப்பு நந்தாவுக்கு பிடித்திருந்தது. அதை கையில் எடுத்து கொண்டு வந்தவன் அபியை தேடிக்கொண்டே ஒவ்வொரு பகுதியாக செல்ல, அங்கே ஆண்களுக்கான ஷூ செக்ஷனில் நின்று கொண்டிருந்தாள் அபி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.