Page 2 of 18
சொல்றேன், ஆனா அதுக்கும் முன்னாடி யார் இந்த அசோக், ரவி அண்ட் ஹிந்திக்காரன்? "என்றான்.
"உங்களுக்கு பர்ஸ்ட்ல இருந்து சொன்னாதான் புரியும். எனக்கு அடிக்கடி ஒரு கால் வருது... எந்த பக்கினே தெரியல...எப்போ பாரு தத்து பித்துன்னு ஏதாவது உளறும். நானும் பெருசா கண்டுக்கல. ஆனா நேத்து என்னாச்சு தெரியுமா?" ஆதி அமைதியாக இருக்க, "ஹலோ என்ன ஆச்சு னு நீங்க கேக்கணும்" என்றாள் நந்து.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனான்.
"நான் ஒரு டவுட் தான கேட்டேன். அதுக்கு இப்படியா கிள்றது..."என்று வலிக்காத கையை தேய்த்துக்கொண்டே பாவம் போல முகத்தை வைத்து கொண்டு பேசினான் ஆதி.