(Reading time: 32 - 64 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

"எனக்கு ஒன்னும் இல்லை அபி. நான் பார்த்துப்பேன். அதுவும் இல்லாம நர்ஸ் வராங்க. சோ பயப்பட ஒன்னும் இல்லை. நீ போயிட்டு வாடா, எவ்ளோ நாள் தான் வீடு ஹாஸ்பிடல்னு இருப்ப " -சுஜிதா

"சரிம்மா." அபி சொல்லவும் "ஹேய்ய்ய் ஜாலி ஜாலி நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து ஷாப்பிங் பண்ணி எவ்ளோ நாளாச்சு அபி டார்லிங்...இன்னைக்கு நியூயோர்க்கையே ஒரு கலக்கு கலக்கணும்" சந்தோசத்தில் அபியின் கன்னத்தில்

...
This story is now available on Chillzee KiMo.
...

்மெட்டிக், ட்ரெஸ்ஸஸ், கண்ணாடி, நீண்டு கொண்டே போனது. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கொண்டிருந்தாள் ஒவ்வொரு பொருளுக்கும்.

குளிர் கண்ணாடி வாங்க வேண்டுமென அனைவரையும் இழுத்து கொண்டு ஒரு கடைக்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.