Page 3 of 18
முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டு அமர்ந்தாள் நந்து.
"கோவமா இருக்காங்களாம்" மனதிற்குள் சிரித்தவன், "இப்படி முகத்தை திருப்புனா அப்பறம் அந்த ரோமியோவை எப்படி கண்டுபிடிக்கறது?" எனவும், மெதுவாக அவன் புறம் திரும்பியவள், "உங்ககிட்ட ஏதாவது வழி இருக்கா?" என்றாள் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும்.
"ஹ்ம்ம் சரி சீரியசா கேக்கறேன். அவன் மேல ஏதாவது...கொஞ்சம் இன்டெரெஸ்ட் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
டி உனக்கு நான் பண்றது டார்ச்சரா? ஆனா ஆதி அப்படி இல்லை..நான் சொன்னதை எவ்ளோ அழகா காது கொடுத்து கேட்டார் தெரியுமா? "-நந்து
"அவரு காது கொடுத்து கேட்டாரா இல்லை நீ அவரு காதை பிடுங்கி சொன்னயா?