Page 6 of 18
நுழைய,
"டேய் நந்தா நீ ஏதோ ஷூ பாக்கணும்னு சொன்னைல. நீ வேணா அபியை கூட்டிட்டு போ. நான் நந்து கூட இங்க இருக்கேன்" ஆதி சொல்லவும்
"ஹ்ம்ம் சரி ஆதி. அபி நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வந்துடலாமா?" -நந்தா அபியை கேட்க, "சரி நந்தா, எனக்கும் ஷூ பாக்கணும். போலாம்" எனவும் "எ..' ஏதோ சொல்ல வாயை திறந்த நந்துவை கையை பிடித்து தடுத்த ஆதி கண்களால் அவளை அமைதியாக இருக்க சொல்ல, அதெல்
...
This story is now available on Chillzee KiMo.
...
் என்றே அவன் கவனத்தை திருப்பினாள்.
"ஐயோ சாரி நந்து, இது செகண்ட் டைம்ல நான் இப்படி பண்றது. ஐ யாம் ரியலி சாரி. எங்க நீ அவங்க கூட போயி குழப்பிடுவியோன்னு பயத்துல அப்படி பிடிச்சிட்டேன்" அவள்