Page 4 of 4
“இது எப்படி சாத்தியம் ஜமீன்தார் குடும்பத்தோட த்த வாரிசின் கல்யாணம் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கா?”
“என்ன காரணம்னு எல்லாம் தெரியல..ஆனா அப்படி நடந்ததா தான் அம்மா அப்பா சொல்லி கேள்வி பட்டுருக்கேன்.”
“ஓ..”
“சரி வாங்க போலாம் அடுத்து ஹால்ல எதாவது சுவாரஸ்யமா சண்டை போகும் நமக்கும் பொழுதும் போகும் வாங்க வாங்க.”,என்றவாறு ஆஷிக் இருவரையும் வெளியே அழைத்துச் செல்ல மீண்டும் ஒரு முறை அந்த அறையை கண்களால் அளந்தவாறே இருவரையும் தொடர்ந்தாள் ஷியாமா.
தொடரும்...