Page 20 of 25
”துர்கா” என அவள் சொல்ல
”ஆமாம் என் பொண்ணு துர்கா, உன் அம்மா அவள் எப்படியிருக்காள்மா நல்லாயிருக்காளா, எங்க இருக்கா” என கேட்க அவளோ அமைதியாக
”அம்மா இறந்துட்டாங்க தாத்தா” என்றவள் துர்காவின் இறப்பு சம்பந்தப்பட்ட நினைவுகளை அவரிடம் காட்ட எண்ணி அவரது நெற்றியில் தனது பெருவிரலை வைத்து அழுத்தினாள்< ... ு மன்னிப்பும் கேட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன காரியம் செஞ்சிட்ட ஆதிரை, சே இதுக்குத்தான் அன்னிக்கு எனக்கு உண்மை