Page 24 of 25
ஏன்டா உனக்கு அறிவில்லையாடா, அவளே ஆன்மாவா சுத்தறா, இப்பக் கூட அவளுக்கு போய் நீ வேலை தர்றியே, என் பொண்ணை வேலை வாங்க நீ யாரு” என கோபமாக கத்த
”ஷ் கடவுளே தாத்தா, நானே நீங்க செத்ததை நினைச்சி கவலையா இருக்கேன், இப்படியே என்னை திட்டினீங்க நீங்க செத்ததே சந்தோஷம்னு நினைப்பேன்“
”டேய்ய்ய்” என கத்தினார் தாத்தா
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சி, இனி அவங்க சொல்ற தகவல்களை வைச்சி நாம வில்லனை எதிர்க்க ஒரு திட்டம் தீட்டனும், அதுவும் சீக்கிரமா செய்யனும், வில்லன் வர்றதுக்குள்ள செய்யனும்” என அபி மனதில் நினைக்க ஆதிரையோ