Page 22 of 25
”எனக்கு இது தெரியாதுப்பா” என அதிர்ச்சியுடன் சொன்ன அபியிடம் வாசவனோ
”நாங்கதான் யார்கிட்டயும் சொல்லலை, டாக்டரும் கடைசியா என்ன சொன்னார் தெரியுமா, இந்த முறை வந்தது 3வது அட்டாக், ரொம்ப ஸ்ட்ராங்கா வந்திருக்கு அடுத்த முறை வந்தா அவ்ளோதான், அவருக்கும் வயசாயிடுச்சி இப்ப ஆப்ரேஷன்லாம் பண்ண முடியாது அவருக்கும் கடைசி காலம் வந்திடுச்சி, ... என அவன் சொல்ல ஆதிரை நிம்மதியாகி அவனை அணைத்துக் கொண்டாள்.
அவளது அணைப்பை கண்டு அவனும் கண்கள் மூடினான். கண்களுக்குள் அவனது சின்ன தாத்தா தணிக்காச்சலம் வந்தார்
This story is now available on Chillzee KiMo.
...