(Reading time: 49 - 97 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

அதுவா இப்ப முக்கியம், உன்னால அவளுக்கு கிடைக்க வேண்டிய 7வது சக்தியான தூரியம் கிடைக்கலை, அது கிடைச்சாதான் அவள் ஒரு முழுமையான திவ்ய சக்தி பொறுந்தியவளா இருப்பா, இல்லைன்னா அவளுக்கு பல பிரச்சனைகள் வரும்

அது என்னவோ சரிதான் இப்ப அந்த 7வது சக்தி ஆதிரைக்கு வரனும்னா நான் என்ன செய்யனும்

...
This story is now available on Chillzee KiMo.
...

முடியாது, ஆதிரையை காப்பாத்தனும்னா நீயும் வினயை போல சக்தி வாய்ந்தவனா இருக்கனும்

அதுக்கு நான் என்ன செய்யனும், உங்களை போல தியானம் செய்யனுமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.