(Reading time: 49 - 97 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

இப்ப அதுக்கு நேரம் இல்லை, நீ இதுக்கு மேல தியானம் செஞ்சி சக்திகளை கொண்டு வர்றதுக்குள்ள வினய் ஆதிரையை பிடிச்சிடுவான்

சரி இப்ப என்ன செய்றது

மழையை வரவழைச்ச காரணத்தால அவளுக்கு மறுபடியும் மூளையில வெற்றிடங்கள் அதிகமாயிடுச்சி, அதை உடனே சரிபண்ணனும், 7 வது சக்கரமான தூரியம் அவளுக்கு வரனும்

...
This story is now available on Chillzee KiMo.
...

் திறந்தான் அபி.  அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையிடம்

உன்கிட்ட நிறைய சக்திகள் குறைஞ்சிடுச்சாம் அது உனக்குத் தெரியுமா

தெரியம் மாமா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.