Page 19 of 21
நினைத்தாள் ஆனால் பேச முடியுமா முடியாதா என நினைத்து குழம்பி அதற்கும் சேர்த்து கண்கள் கலங்கி வருந்தினாள். அவளின் சோகத்தைக் கண்ட அன்னம்மாவோ அவளிடம் எதுவும் பேசாமல் ரங்கனை காண அவனது அறைக்கு வர அங்கு ரங்கனோ கவலைக்கடலில் மிதந்துக் கொண்டு கண்கலங்கி இருப்பதைக் கண்டவர்
”ரெண்டு பேருக்குள்ள என்னவோ நடந்திருக்கு, ஏதோ பிரச்சனை போல, இப்ப நாம உள்ள போய் பேசறது அ ... பியை பார்த்தவனது முகமே வாடியிருந்தது, கண்கள் சிவந்திருந்தது, அதைக் கவனித்த சின்னதம்பியோ
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன அண்ணா என்னாச்சி, கண்ணெல்லாம் சிவந்திருக்கு, சரியா தூங்கலையா இல்லை யார்