Page 14 of 27
விலக்கிக்கொண்டாள். அவளின் முகமாற்றத்தை உணரவில்லை ஆதவ்.
ஒவ்வொரு சடங்காக அருகே இருந்து அய்யர் சொல்லி கொடுக்க அதை ஆதவ் அட்சரம் பிசகாமல் செய்து கொண்டிருந்தான். அவள் கை பற்றி வலம் வந்து அவள் காலில் மெட்டி அணிவித்து என ஒவ்வொன்றும் அவனுக்கு புதிதாகவும் தான் ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வையும் தந்தது.
எல்லா சடங்கும் முடிந்து செஞ்சோறு ஐந்தடைசு
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவரும் ஒருவர் மேல் ஒருவர் பலகாலம் காதல் கொண்டது போல இருந்தது அந்த புகைப்படம். ஆதவ் அந்த புகைப்படத்தை கண்ட நொடி அவனுள் ஏதோ ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. அதற்குள் அவர்கள் இருவரையும் சாப்பிட அழைக்க,