(Reading time: 49 - 98 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

தயாராயினர்.

நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்ஸில் சரியாக நான்கு மணிக்கு புறப்பட தயாராயினர். எல்லோரும் ஏறியாகிவிட்டது ஆதவ் மற்றும் ஆகாஷை தவிர.

"ஏன்பா கல்யாண பொண்ணு கூட ரெடியாயி உக்காந்துருக்கா. உன் பையன் என்ன பன்றான்?" -மங்களம்

"தெரியலம்மா. ஆர்த்திமா நீ போயி கொஞ்சம் பார்த்துட்டு வா?" என்று ராஜசேகர் ஆர்த்தியை அழைக்க, பிசிய

...
This story is now available on Chillzee KiMo.
...

கம் பார்க்க முயன்றான். அதற்குள் அவளின் அருகே உட்கார்ந்திருந்த ஆர்த்தி, "என்ன அண்ணா வேஷ்டி பத்திரமா இருக்கா?" எனவும் மஞ்சரி தலையை குனிந்து சிரிப்பை அடக்க முயல்வதை அவனால் உணர முடிந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.