Page 10 of 27
"ஹ்ம்ம் என் வேஷ்டி நான் பெல்ட் போட்டு கட்டிருக்கேன். நீ என்ன எதையோ சுத்திட்டு உக்காந்திருக்க? " என்றான் ஆர்த்தியிடம். கண்கள் மஞ்சரியின் முகத்தை பார்க்க முயற்சித்து கொண்டிருந்தது.
"எதையோ சுத்தல. இது தான் தாவணி.இங்க பாரு ஏதோ உனக்கு இன்னைக்கு கல்யாணம்னு அமைதியா இருக்கறேன் இல்லைனா... " ஆர்த்தி முடிப்பதற்குள்,
"டேய் உன் சிஸ்டெர கொஞ்சம் அமைதியா வர சொல்லு. இப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அந்த கண்ணாடியை அவள் திறக்கும் வரை அவளையே பார்த்தவன், "தேங்க்ஸ் " என்றான் அவள் கண்கள் பார்த்து. சிலநொடி அவன் விழி பார்த்தவள் பின் மெல்ல தலையை மட்டும் அசைத்து கொண்டு நேராக அமர்ந்தாள்.