Page 14 of 30
அங்கு தியானத்தின் இறுதியில் இருந்த ஆதிரையோ எழாமல் இருந்தாள் பழனியோ காத்துகத்தல் கத்திவிட்டான், அவள் எழவில்லை அவளை தொட்டால் ஷாக் அடிக்கவும் அவன் பயந்தான், அவசரமாக அபிக்கு போன் செய்ய அது லைன் போகாமல் போகவே பழனி பயந்தான்.
”இப்ப என்ன செய்றது, இந்த பொண்ணு வேற இப்படி உட்கார்ந்திருக்காளே, அவன் வேற கத்தினானே சரி அவன் எப்படியும் பின் வாசல்லதானே வருவான், அங்க நின்னு நட ... ் உள்ள நம்மளைதான் பார்த்துக்கிட்டு இருக்கா, நம்மளை அவளுக்கு தெரிஞ்சிருக்கு, முக்கியமா உங்களை, உங்க மேல ரொம்ப கோபமா இருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”என் மேலயா, நான் என்ன செஞ்சேன்”