(Reading time: 10 - 19 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 16 - சுபஸ்ரீ

சை பயம் நம்பிக்கை ஏமாற்றம் என பல உணர்வுகளை அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மனதில் தேங்கிக் கிடந்தன.

எதிர்கால இந்தியா இளைய சமுதாயத்தினர் கையில். இவர்களில் எத்தனைப் பேர் சிறந்த குடிமக்களாக இருக்கிறார்கள்? சிலர் பணம் மது மாது போதை வஸ்துகள் போன்றவைகளுக்கு அடிமையாகி. அவற்றிற்காக தீயவர்களின் கைபாவையாகி உள்ளனர்.

அது ஒர் பெரிய நிறுவனம் நடத்தும் வாக்இன் இன்டர்வியூ. குளிரூட்டபட்ட அறையில் வந்தவர்கள் வரிசையாக போடபட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் பெரிய மீன் தொட்டி அதில் பலவகையான மீன்கள் நிம்மதியாக உலவிக் கொண்டிருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

அருகில் இருந்த காலி சேரில் அமர்ந்தான். அது அவன் அதிர்ஷடமா அல்லது திலக் துரதிஷ்டமா தெரியவில்லை. அந்த பார்மை படிப்பதைப் போல பாவணையில் திலக்கை படித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.