Page 2 of 19
எதிர்பார்த்து எண்ணிக் கொண்டு வந்தவள் இப்படி அதிரடியாக அவள் எதிர்பாராதவாறு தன் கணவன் தன்னை இறுக்கி அணைத்திருக்க அதில் திகைத்தவள் தன் கண்களை அகல விரித்து அவனை நோக்கினாள் நாணத்துடன் கன்னம் சிவந்தவாறு..
ஏற்கனவே கிறங்கி இருந்தவன் அவளின் அந்த அகன்ற விழியில் இன்னும் தன்னை தொலைத்திருக்க, நொடியும் தாமதிக்காமல் குனிந்து அவளின் அகன்ற விழிகளின் இமைகளை மூடினான் தன் முரட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் பேசுவதை கூர்ந்து நோக்க, அவனோ அவள் சொல்லிய செய்தியை கேட்டதும் கலவரமானான்....
"நீ கவலை படாத.. நான் இப்பவே வர்ரேன்.. " என்றவன் அழைப்பை அணைத்தவன் மலரிடம் திரும்பி