Page 10 of 10
"அவங்களுக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது."
அதைக் கேட்டதும் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளுக்கு பிரசவத்திற்கு மருத்துவர் குறித்துக் கொடுத்திருந்த நாட்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கையில் இது என்ன இப்போது?
"குழந்தை பிழைக்கிறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. குழந்தை வெளியில் வருதான்னு பார்ப்போம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page