(Reading time: 48 - 96 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

கன்னத்தில முத்தம் வைப்பாங்களே” என இயல்பாக சொல்லிவிட்டு அவளைப் பார்க்க அவளோ அதிர்ச்சியில் பேயறைந்தளைப்போல பார்த்து வைக்க அதை உடனே புரிந்துக் கொண்டவன் சிரித்தான்

அய்யோ இல்லைங்க, நான் நடந்ததை சொன்னேன் நீங்க முத்தம் தரவேணாம் பயப்படாதீங்கஎன சொல்லிவிட்டு வெளியில் பார்த்தான் சிக்னல் மாறியிருக்கவே உற்சாகமானான்

...
This story is now available on Chillzee KiMo.
...

n>நல்ல மழைங்க, பாதையே தெரியலைங்களேஎன சொல்லிவிட்டு கண்ணாடியை துடைக்க துடைக்க அது மழையினால் மூட்டமடைய நொந்துப் போனவன் ஒரு ஓரமாக வண்டியை நிப்பாட்டினான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.