Page 11 of 29
நேரம் டேப் ரிகார்டில் ஒரு பழைய பாடல் ஒலிக்கவே அதைக்கேட்டு வியந்தாள் சீதா.
செந்தில்மாறனோ அடிக்கடி பாட்டியுடன் பழைய பாடல்களை கேட்டு வந்ததால் கைவிரலால் தாளம் போட்டபடியே மெல்லிய குரலில் ஆண் பெண் இருவருக்கும் சேர்த்து டப்பிங் குரலில் பாடல் பாடிக் கொண்டிருந்தான்.
அதைக்கேட்டு வெளிப்படையாக சிரித்து வைக்காமல் மெதுவாக புன்னகை மட்டும் சிந்தினாள் சீதா. அதைக்கூட கவனியா
...
This story is now available on Chillzee KiMo.
...
டவை போட சொல்லி கேட்பாங்களா எனக்கும் இதை கேட்டு கேட்டு மனப்பாடமே ஆயிடுச்சி இப்படிதான் பாட்டியை பார்த்து நான் பாடி வைப்பேன், பாடி முடிச்சதும் பாட்டிக்கு சந்தோஷம் தாங்காது என்