Page 19 of 29
சில நொடிகளில் கதவு திறந்தது.
முகமெல்லாம் சிரிப்புடன் நின்றிருந்தவன் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்த சீதா மகாலட்சுமியைக் கண்டு சுருங்கிப் போனான்
”நீங்களா” என செந்தில் அதிர்ச்சியாக கேட்க அவளோ வேண்டுமென்றே
”நீங்க யாரு” என கேட்டு வைத்தாள். அதைக்கேட்டு அதிர்ந்தான்
”நானா என்ன ... வந்தீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”நான் செந்தில்மாறன்நம்பி” என்றான் கெத்தாக அந்த பெயரைக் கேட்டதுமே சீதா உடனே புரிந்துக் கொண்டாள் கோதை ஏற்கனவே தன் குடும்பத்தை பற்றி சொல்லியபோது