Page 22 of 29
”போ நான் ஏன் உனக்கு மரியாதை தரனும், உன்னை காலேஜ்ல கொண்டு போய் விட்டேன் ஆனா நீ என்னை யார்ன்னே தெரியாத மாதிரி பேசற, நான் வாங்கித்தந்த பால் குடிச்சியே மறந்துட்டியா”
”நானா பாலா, காலேஜா, அம்மா என்னம்மா இது” என சீதா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கோதையிடம் தஞ்சமாக கோதையோ குழப்பத்துடன் செந ... சா நானே வந்துட்டேன் நீங்க வர்ற ரெண்டு மணி நேரமாச்சா சரியான கிராமத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓய் அப்ப நீதானே என் வண்டியில ஏறின”