Page 24 of 29
”என்ன திடீர்ன்னு மரியாதை தர்றீங்க”
”நீங்க யாரு என் அக்காவோட பொண்ணாச்சே, அக்காவுக்கு தர்ற மரியாதைதானே உங்களுக்கும் நான் தரனும் அதான்”
”ஓ அப்படிங்களா ஆமா என் அம்மா உங்களுக்கு அக்கான்னா எனக்கு நீங்க என்னவாகனும்”
”முறையாகனும்”
”அதான் என்ன முறை” என கேட்க அவனோ ... பேசி பழகு
This story is now available on Chillzee KiMo.
...
”இனிமேல பழகறேன் அக்கா” என சொல்லிவிட்டு சீதாவை பார்த்து முறைத்தபடியே டீயை குடிக்க அவளோ புரிந்துக் கொண்டு தலையை பலமாக ஆட்டிவைத்தாள்.