Page 27 of 29
வார்த்தை பேசிடுவோம்” என நினைத்துக் கொண்டே அந்த வீட்டை சுற்றி முற்றிப் பார்த்தான்.
எங்கு பார்த்தாலும் கோதைநம்பி, சீனிவாசன்நம்பி, சீதா மகாலட்சுமி மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களே இருந்தது. அதைக்கண்டு வியந்தான்
”எல்லா போட்டோலயும் சீதாவும் இருக்காளே என்ன 10 வயசு பொண்ணில இருந்து ... ரியில் உள்ள மெடல்களையும் கோப்பைகளையும் கண்டு வியந்தான் அதைக்கண்டவள் அவனிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”மாமா” என இழுத்து அழைக்க காது குளிர அதை கேட்டதும் மகிழ்ச்சியாக சிரித்தபடியே