(Reading time: 33 - 66 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

அமர, இவளோ ஆவென வாயை பிளந்தாள்.

"என்ன அப்படியே பொம்மை மாதிரி நிக்கிற. வா வா போலாம்." அவளருகில் வந்து பைக்கை நிறுத்தியவன் துரித படுத்த, "பைக்கா? " என்ற அவளின் அதிர்ச்சியை ஆச்சர்யமாக பார்த்தான்.

"என்ன மஞ்சு எது சொன்னாலும் இப்படி பே பே னு முழிக்கிற?" -ஆதவ்

"இல்லை பைக்கா? நம்ம காருல போலாமா? இல்லைனா நடந்தே போலாமா? " -மஞ்சரி

"மஞ்சு நடந்து போற டிஸ்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

இப்படி தானானா? புரியல " -மஞ்சரி

"இப்படி ரொம்ப அமைதியா, கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு" -ஆதவ்

"அப்படி எல்லாம் இல்ல. எனக்கு ரொம்ப கிளோஸ்சா இருக்கறவங்க கிட்ட நான் நல்லா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.