(Reading time: 33 - 66 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

செய்யலாம் என்ற யோசனையில் கழிந்தது அவளின் நேரம்.

மூக்கில் வியர்த்தது போல அன்று மாலை அங்கு வந்து நின்றாள் ஸ்வீட்டி. அவளின் எண்ணம் தெரியாது என்பதால் அவளை சந்தோஷமாகவே வரவேற்றார் ரீனா.

"வாம்மா அப்பா எப்படி இருக்காரு?" -ராஜசேகர்

"பைன் அங்கிள்' என்றவள் கண்கள் வீட்டை ஒரு முறை அளந்தது. இந்த வீட்டின் ராணியாக இருந்திருக்க வேண்டியது நான் என்ற எண்ணம் அவளின் மனதி

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன என்று புரிந்தது ஆதவ்விற்கு.

"ஓ, இங்க எல்லாருமே பிசியா இருக்காங்க. ஐ டோன்ட் திங்க் எனிஒன் கேன் ஸ்பென்ட் டைம் வித் யு டுடே" ஆதவ் சொல்லவும் ஸ்வீட்டியின் முகம் சுருங்கி போனது. என்றாலும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.