Page 12 of 19
"என்ன மஞ்சரி இன்னைக்கு தான் பர்ஸ்ட் நைட்போல. ஆதவ் தான் சொன்னாரு. என்ன நீ இவ்ளோ லேட்டா இருக்க " ஸ்வீட்டி ஏதோ பேச, "எழுந்துருடி " என்றாள் மஞ்சரி.
"என்னது ?" ஸ்வீட்டி அவளுக்கு தான் சரியாக கேட்கவில்லையா என மஞ்சரியை பார்க்க, "எழுந்திருடினு சொல்றேன்ல " என்றபடி மஞ்சரி அவள் அருகில் வந்து நின்றாள். அவள் எழுந்திருப்பேனா என்று அமர்ந்திருக்க, அவளின் கையை பிடித்து இழுத்தவள்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ி போடி உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம்" மஞ்சரியின் அலட்சியத்தில் அங்கிருந்து கிளம்பினாள் ஸ்வீட்டி.
அவள் அங்கிருந்து கிளம்பியதும் ஓய்ந்து போய் அமர்ந்தாள் மஞ்சரி. இன்னைக்கு தான்