(Reading time: 33 - 66 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

வந்தது.

"அப்பறம் அவிங்க வேலைக்கெல்லாம் போக வேணாமா பாட்டி" சிரித்து கொண்டே அவரின் அறைக்குள் வந்தனர் இருவரும்.

"அதெல்லாம் பின்னாடி போகலாம். மொதல்ல நீங்க ரெண்டு பேரும் ஹனி மூன் எங்க போறீங்க?" -மங்களம்

"ஹனி மூனா? " மஞ்சரி திரு திருவென விழிக்க, "அது சரி அப்போ அதெல்லாம் நீங்க பேசவே இல்லையா?" மங்களம் அங்கலாய்த்தார்.

“ஒரு மாசம் கூட்டிட்டு போக சொல்லு

...
This story is now available on Chillzee KiMo.
...

மஞ்சரிக்கு அவர்கள் எவ்வளவு ஆதர்சன தம்பதியர் என்று தோன்றியது. இந்த பேச்சில் அங்கு வந்த ஆதவ்வை மூவருமே கவனிக்கவில்லை.

மஞ்சரி ஆர்த்தியுடனும் தன் அம்மாவுடனும் இலகுவாக கலந்ததை எண்ணி அவனுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.