Page 5 of 19
பாடியது ஸ்பெஷல்லானது என்று சொன்னதை, அப்படியே மாற்றி புரிந்து கொண்டாள் மஞ்சரி. இம்முறை பாடியதை போல அல்ல, அப்போது பாடியதெல்லாம் ஸ்வீட்டிக்காக பாடியது ஸ்பெஷல்லானது என்று எண்ணினாள் மஞ்சரி. அவளின் மொத்த எதிர்பார்ப்பும் வடிந்து போனது.
அந்த தோட்டத்தில் வீசிய வாடை காற்று அவளின் மனதை அமைதி படுத்த முயன்றது. அவனின் கம்பீரம், அவனின் படிப்பு, அவனின் பாடல் பாடும் திறமை என அவன் ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
பா. நெறய சோலி கெடக்குது " பாவமாக நின்றிருந்த மஞ்சரியை பார்த்து அவருக்கு கவலையாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது?
"பொம்பளைங்கனா கல்யாணத்துக்கு அப்பறம் வேரோடு புடுங்கி வேற எடத்துல நட்டு