Page 17 of 19
பேசுவேன்" -மஞ்சரி
"அப்போ நான் உனக்கு கிளோஸ் இல்லையா மஞ்சு?" கண்ணாடி வழியே அவள் முகம் பார்த்தவன் பார்வையில் அமைதியானாள் மஞ்சரி.
"ஹ்ம்ம் மறுபடியும் சைலன்ட் ஆயிட்டியா? சரி இவ்ளோ நாள் கிளோஸ்சா இல்லைனா என்ன, இனிமேல் கிளோஸ் ஆயிடலாம். என்னை பத்தி நான் சொல்றேன், உன்னை பத்தி, உனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு நீ சொல்லு. வி வில் அண்டர்ஸ்டாண்ட் ஈச் அதர். அப்போ ஆட
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக்க மாட்டேன். ஆனா நெறய பாட்டு கேட்பேன், எங்க வீட்ல எப்பவும் எப்எம் ஆன்ல தான் இருக்கும்" -மஞ்சரி
"ஓ இன்டெரெஸ்ட்டிங். உனக்கு ரொம்ப பிடிச்ச பாரதியார் பாட்டு ஏதாவது பாடேன்" -ஆதவ்