Page 8 of 22
அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை...
“மெக்.... “ மெக்கானிக் என்று சொல்ல வந்தவள் அதை நிறுத்தி கொண்டு
“வசி.. உங்களைத் தான்.. உங்ககிட்ட பேசணும்... “ என்றாள் சற்று கோபமாக..
அவள் வசி என்று அழைத்ததில் ஒரு நொடி புருவத்தை உயர்த்தினான்.. இதுவரை மலர் அவனை வசி என்று அழைத்ததில்லை..அவனை எப்பொழுதும் மெக்கானிக் என்றும் டாக்டர் என்றும் தான் அழைத்திருக்கிறாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
் சொல்லணும்.. நீயே யோசிச்சு பார்.. நீ என்ன என்னை ஏமாத்துன என்று? “ என்று மீண்டும் உதட்டை சுழித்தான்..
“சே.. உன் வேசம் தெரியாமல் உன்னைப்போய் கா... “ என்று ஏதோ சொல்ல வந்தவன்