Page 2 of 3
எல்லாம் தேடாம விட்டுடுறேன்...”
“அது... அது....”
“நான் பெரிய பெரிய ப்ளான் எல்லாம் போட்டு இந்த ட்ரிப் ப்ளான் செய்திருக்கேன் ரோஹினி. யாரு கிட்டேயும் சொல்லாத ரகசியம். உன் கிட்ட மட்டும் சொல்றேன். இந்த ட்ரிப் ஃப்ரீயா எல்லாம் கிடைக்கலை. நான் காசு போட்டு அரேஞ் செய்தது...”
ரோஹினி அவனை ஆச்சர்யத்துடன் பார்த்த படி நின்றாள்!
“நீ வரலைன்னு சொன்னதால அம்மாவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ீட் ஆக்சிடன்ட் பத்தி சொல்லாம விட்டுடுறேன்.... என்ன, அதுக்கு முன்னாடி நேரா அம்மா கிட்ட போய்... அம்மா அம்மா, உங்க நிழல் என் ரூமுக்கு வந்து என்ன செய்தான்னு கேளுங்கன்னு சொல்வேன்... நீயே அம்மா கிட்ட