Page 2 of 23
கோபமாக இருப்பதை ரசித்தான்
”ஓ அப்படியா சரி டிபன் ரெடியா”
”ரெடியாயிருக்குன்னு சொல்லுங்க பாட்டி”
”டிபனை கொண்டு வந்து ரூம்ல வை”
”பாட்டி இந்தாங்க டிபனை கொண்டு போய் அவர் ரூம்ல வைங்க”
”அன்னம்மா பாட்டி உங்களுக்கு இன்னிக்கி லீவு, அங்க உங்க வீட்ல சாகரிகா தனியா இருக்கா சின்னதம்பி வேற சாக ... ன் தட்டை எடுத்துக் கொண்டு அவனைக் கடந்து கோபமாக அவனது அறைக்கு சென்றாள் மிர்ணாளினி
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த கோபம் ஒரு நாள் விருப்பமா மாறும், அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன் இப்ப நான்