Page 5 of 23
”அது எப்படி முடியும் சின்னதம்பி போனா மட்டும் மிர்ணாவோட அப்பா திட்டமாட்டாரா“
”திட்டட்டும் அடிக்கட்டும் அதுக்கெல்லாம் கவலைப்படறவனே கிடையாது நம்ம சின்னதம்பி, அவனுக்கு உறவுகள் முக்கியம் பாசம் அன்புக்குதான் முதல் இடம் தருவான், மிர்ணாளினியோட அப்பா வாய் திறக்கறதுக்குள்ளேயே இவன் பேச ஆரம்பிச்சிடுவான் இவன் பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டேன் விடிய விடிய பேச ... ் போகவே மாட்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப நான் போறேன் ஊருக்கு, அங்க போய் மிர்ணாவோட அப்பா அம்மாவை இங்க அனுப்பி வைக்கிறேன்”
”தனியா எப்படி உன்னை அனுப்பறது”