Page 4 of 23
கோபப்பட்டு காபி கொட்டிவிட்டு சென்றது வரை சொல்லிவிட்டான்
”அப்படியா சொன்னா” என்றாள் சாகரிகா ஆச்சர்யமாக அதற்கு ரங்கனும்
”ஆமாம் இப்படி சொல்றவளை எப்படி விடமுடியும்”
”ஆனா இதுல உங்களையும் வேணாம்னுதானே சொல்றா”
“நீயாவது புரிஞ்சிக்க சாகரிகா, அவள் மனசுல நான் இருக்கேன் அதை அவள் ஒத்துக்க மறுக்கறா ... ினா எனக்கு கோபம் வரும் வெறுப்பு வரும் அப்புறம் எங்களுக்குள்ள மோதலாகி சண்டையாயிடும் அதே சின்னதம்பி போனான்னு வையேன் அங்க அவரு எவ்ளோ சண்டை போட்டாலும் கையோட கூட்டிட்டு வந்துடுவான்
This story is now available on Chillzee KiMo.
...