Page 7 of 23
பேசறா, முக்கியமா மத்தவங்க சொல்றதை காது கொடுத்து கேட்கறா, இவளோட அமைதி ஒண்ணு போதும் சின்னதம்பியோட வேகத்துக்கும் சொதப்பலுக்கும் சரியா இருக்கும் இவளே அவனை மாத்திடுவா ஆனா, இவள் அவனை ஏத்துக்கனுமே
நம்ம பாடே இங்க திண்டாடுது இதுல எங்க அடுத்தவங்களை பத்தி நினைக்க, பார்க்கலாம் ஒருவேளை சின்னதம்பியோட அன்பால சாகரிகா மனசு மாறினாலும் மாறுவா அப்ப கூட மிர்ணாளினி மாற மாட
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
” மிர்ணாளினி இரு”
”இல்லை நான் போறேன்”
”உனக்கு புடவை எடுத்துக் கொடுத்தேன்ல அதை போட்டுக்காம ஏன் இந்த மாதிரி உடையே உடுத்தற”