Page 13 of 23
நான் உனக்கு தர்ற பரிசு இது, இதை ஏத்துக்கறதும் ஏத்துக்காம போறதும் உன் விருப்பம்” என சொல்ல அவளோ தயங்கினாள். அவனோ
”நான் ரைஸ்மில்லுக்கு போகனும்” என பட்டென சொல்ல உடனே அந்த பணத்தையும் பத்திரத்தையும் வாங்கிக் கொண்டாள். அவனும் அமைதியாக கணக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டவன் ஒரு நொடி கூட அவளை பாராமல் அவசரமாக வெளியே ச ... நாளோ நீ கிளம்பிடுவ அதுக்கப்புறம் நான் செய்றதைதானே அவர் சாப்பிடனும் இன்னியில இருந்து சின்னய்யா என் சாப்பாட்டை சாப்பிட்டு பழகிக்கட்டும்
This story is now available on Chillzee KiMo.
...
”அவர் திட்டப்போறாரு”