Page 12 of 23
பாட்டுக்கு போயிடுவ, உன்னை கூட்டிட்டு வர்றதுக்குதான் சாகரிகா வந்தா அவளை அனுப்பினது உன் அப்பாதானே, நீங்க லேட்டா போனா அவரு தப்பா நினைச்சிடப் போறாரு அப்புறம் நீங்க அங்க போறதுக்குள்ள உன்னை தேடி அவர் இங்க வந்து நிப்பாரு அவர் வரும் போது நீயில்லைன்னா என்னை திட்டுவாரு எங்க என் பொண்ணுன்னு கேட்பாரு நீ இங்க இல்லைன்னா போலீஸ் வரைக்கும் போவாரு, வீணா பிரச்ச ... >“அது அன்னிக்கு ஏதோ கோபத்தில அப்படி கேட்டேன் அதை நான் அப்பவே மறந்துட்டேன்”
”என்னால எதையும் மறக்க முடியலை மிர்ணாளினி, இது உனக்குதான் கடைசி கடைசியா
This story is now available on Chillzee KiMo.
...