Page 16 of 23
நீதான் தினமும் அவருக்கு சரியான நேரத்தில மாத்திரை கொடுக்கிறேயே இனிமே நான் கொடுக்கனும் ஒரு வேளை நான் மருந்து கொடுக்க மறந்துட்டா கூட அவருக்கு சுகர் ஏறிடும் எல்லாமே ஞாபகத்துல வைச்சிக்கனும் சீக்கிரமா ரங்கனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சிடனும்மா ஒருத்தி வந்தாதான் இந்த வீட்டை உன்னைப் போல நல்லா பார்த்துக்குவா
நீ எப்படி இது நாள் வரை பார்த்துக்கிட்டியே சொந்த வீடு போல அது போல
...
This story is now available on Chillzee KiMo.
...
றேன்” என நினைத்தபடியே சாகரிகாவிடம் சென்றாள்.
அதற்குள் அங்கு சாகரிகாவை காண சின்னதம்பி ஆசையாக வந்தான் அவளோ அவனிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என குழம்பினாள்