Page 19 of 23
”விடுடா ஒருதலைக்காதல் என்னிக்கு ஜெயிச்சிருக்கு”
“ஆனா நீ கட்டின தாலி“
“அதுவா அதை நான் வாங்கிக்கிறேன்”
”எப்படிண்ணா”
“காசு வெட்டி போட்டா போச்சி”
”அண்ணா” என அலற
”புரிஞ்சிக்க சின்னதம்பி விருப்பமில்லாத பொண்ணை வாழ கூப்பிடறது தப்புடா ... ”அண்ணா அந்த வம்சி நிக்கறான் பாருண்ணா”
”பார்த்தேன் பார்த்தேன், எதுக்கு இங்க இருக்கான்னு தெரியலையே” ”யாரோ வர்றாங்க போல அண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...