Page 21 of 23
அவர்களும் சரியென தலையாட்டிவிட்டு வம்சியுடன் நடந்தார்கள். அவர்களையே சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தான் ரங்கன் கூட இருந்த சின்னதம்பியோ
”அண்ணியோட சாயல்ல அந்தம்மா இருக்காங்கண்ணா” என சொல்ல ரங்கனின் சந்தேகம் ஊர்ஜிதமானது
”டேய் சின்னதம்பி அவங்கதான் மிர்ணாளினியோட அப்பா அம்மா போல”
”அப்படியா இவங்களை தே ... இவங்க இருக்கப் போறாங்க நம்மளை வம்சி வீட்டுக்குள்ள சேர்க்கலைனா கூட அண்ணியை சேர்த்துப்பாங்க வாண்ணா இங்கிருந்து கிளம்பலாம் அவங்க போயிட்டாங்க பாரு
This story is now available on Chillzee KiMo.
...